தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎஃப்ஓ) காலியாக உள்ள 280 உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த ஜூன் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்து.

தற்போது இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் epfindia.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நுழைவுச் சீட்டு அட்டையினை பதிவிறக்கம் செய்ய https://ibpsonline.ibps.in/epfoamay19/clpoea_jul19/login.php?appid=20e1a3fa82a285053e82a635806dec60&_ga=2.19505400.1761178877.1563253478-1674138586.1563253478 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












