டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

Posted By:

போட்டி தேர்வுக்கான கனவை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும் போட்டி தேர்வை வெல்ல படித்தலுடன் பரிசித்து பார்க்க வேண்டும் . போட்டி தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து படித்தல் வேண்டும் . நடப்பு நிகழ்வுகளை எந்த அளவிற்கு அறிந்துகொள்கிறோமோ அந்தளவிறகு நன்மை பயக்கும் .

போட்டிதேர்வின் வெற்றி நட்ப்புநிகழ்வுகளை சரியாக படிப்பதில் உள்ளது

1 நோட்டா முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் என்று தீர்ப்பு வழங்கியது

விடை: 27.9.2013 தமிழ்நாட்டில் முதன்முறையாக ஏற்காடு சட்டம்ன்ற இடைத்தேர்தலில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது

2 CORPAT என்று அழைக்கப்படுவது எதற்காக

விடை: கடல்பாதுகாப்பு குறித்து இந்தியா - இந்தோனிஷியா

3 புராஜெக்ட் லூன் தொலைதூர இடங்களுக்கு பலூன் மூலம் தொலைதூர இடங்களுக்கு செல்லும் திட்டத்தை யார வழங்குவது

விடை: குகூள் நிறுவனம்

4 இந்திய அனுசக்தி ஆணையத்தின் தலைவர்

விடை: சேகர் பாஸ்கர்

5 குடியரசு தலைவர் வருகையை சிறப்பிக்க எந்தநாட்டின் தலை நகர் பிராதான சாலைக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டது

விடை: ஜோர்டன்

6 ஜெர்மன் நாடு கண்டுபிடித்த அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும் புதிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்து எது

விடை: ஆர்எனஏ வாக்சைன்

7 இந்தியாவில் பெண்களுக்கான முதன்முறையாக பைக் ரேசிங் போட்டி எங்கு நடைபெற்றது

விடை: சென்னை மற்றும் கோவை

8 ஜப்பானின் பிரபல நாடகத்தின் பெயர் என்ன

விடை: கபூகி

9 இந்தியாவின் முதல் பாதுகாப்புதுறை அமைச்சர்

விடை: தார்பல்தேவ் சிங்

10 இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறை பெண் அமைச்சர்

விடை: இந்திரா காந்தி

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வை வெல்ல தமிழ் தொகுப்பு கேள்விகள் படிங்க!!  

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்  

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கொண்டு தேர்வை வெல்லுங்கள் !!

English summary
here article contained current events for aspirants
Please Wait while comments are loading...