டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள போட்டி தேர்வுகளின் எண்ணிக்கை நாம் அறிவோம் அனைத்து தேர்வுக்கும் அடிப்படையானது பொது அறிவு பகுதியாகும். பொது அறிவு திறனில் போட்டி தேர்வினை வெல்ல உதவிகரமாக இருக்கும கேள்விகளை க உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.

போட்டி தேர்வினை வெல்ல டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படிங்க பகிருங்க தேர்வை வென்றெடுங்க
1 நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரகால செயல் திட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது
விடை: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி
2 தேசிய ஊட்டச்சத்து வாரம் வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்க உள்ளது
விடை: செப்டம்பர் 1 முதல் 7 வரை
3 ஆந்திர மாநில அரசு வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் என்ன நாளாக அறிவிக்கும்
விடை: உதவிக் கரம் நீட்டும் நாளாக
4 இந்தியா ஏன் டீப் ஒஸன் மிஸன் என்னும் திட்டத்தை ஜனவரி 2018 இல் தொடங்கவுள்ளது
விடை: கடல் தளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய் இத்திட்டம் தொடங்கவுள்ளது
5 எம்ஆர்எஃப் டையரின் விளம்பர தூதர் யார்
விடை: ஏபி- டி- வில்லியர்ஸ்
6 2016 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதியில் "இந்தியா " கடந்த ஆண்டை விட 14.5 % வளர்ச்சியுடன் உலகளவில் எத்தனை இடம் பெற்றுள்ளது
விடை: முதலிடத்தில்
7 நுகாய் என்னும் வேளாண் திருவிழா எங்கு கொண்டடாப்படுகிறது
விடை: ஒடிசா
8 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக அறிவித்துள்ள அரசு
விடை: ஆந்திர அரசு
9ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்டசலா கிராமஹ்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஒப்புதல் கொடுத்த அரசு எது
விடை: ஆந்திர மாநில அரசு
10 சுவட்ச் பச்சேசே, சுவட்ச் பாரத் திட்டம் எங்கு துவங்கப்படவுள்ளது
விடை: கேந்திர வித்யாலயாவில் பயின்று வரும் மாணவர்களின் உடல்நிலை கவனிக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டம்
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












