நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வில் வெற்றி கொள்ள படியுங்கள் !,,

தொடர்ந்து படிக்கவேண்டிய தினசரி முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளே நடப்பு நிகழ்வுகள்

By Sobana

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளை நன்றாக படிக்க வேண்டும் . நடப்பு நிகழ்வுகளை எந்த அளவிற்கு சரியாக படிக்கின்றோமோ அந்த அளவிற்கு தேர்வில் வெற்றி பெறும் தகுதிகளை வளர்த்துகொள்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

போட்டி தேர்வில் வெற்றி என்பதும் முழு வெற்றி என்பதற்கும் உதவுவது நடப்பு நிகழ்வுகள் ஆகும் . நடப்பு நிகழ்வுகள் படிக்கும்பொழுது குறிப்பிட்ட துறை குறித்து படிக்கும் பொழுது கன்வென்சனல் மற்றும் கான்டெம்பரரி நடப்பு நிகழ்வுகளில் அறிந்திருக்க வேண்டும் . உதாரணத்திற்கு இஸ்ரோவின் சமிபத்திய செயற்கைகோள் ஏவுதல் குறித்து பெருமைப்படும் பொழுது இதுவரை இஸ்ரோவினால் செய்யப்பட்ட முக்கிய சாதனைகளை பற்றியும் அறிந்திருக்க வேண்டும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள்

1 பெங்களூரை சேர்ந்த மாணவி ஆறு, குளம், ஏரி நீரின் தூய்மையை கைபேசி செயலி மூலமாக கண்காணிக்க நவீன முறையை கண்டறிந்து வெளியிட்டார் இதற்காக விண்வெளியில் சிறிய கிரகத்துக்கு அந்த மாணவியின் பெயரை சூட்டினார்கள்

விடை: சாஹிதி பிங்காலி

2 பிரதம மந்திரி யோகா மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புதற்கான தலைசிறந்த பங்களிப்பு அளித்த நிருவனம்

விடை: ரமாமணி ஐயங்கார் நினைவு நிருவனம்

3 2017 ஆம் ஆண்டில் சர்வ தேச யோகா தினம் எந்த இந்திய நகரை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டது

விடை: உத்திரபிரதேசம் ரமாபாய் பேரணி மைதானம்

4 2016 ஆம் ஆண்டின் யோக தினத்தின் மையக்கரு

விடை: கனெக்ட் த யூத் (connect the Youth)

5 2017 ஆம் ஆண்டின் யோகதினத்தின் மையக்கரு

விடை: யோகா ஃபார் ஹெல்த் yoga for health

6 பிரதமந்திரி யோகா மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பதற்கான தலைசிறந்த பங்களிபிற்கான விருது வழங்குவது யார்

விடை: ஆயுஸ் அமைச்சகம்

7 யோகா மேம்பாடு மற்றும் ஊக்குவிக்கப்பதற்கான தலைசிறந்த பங்களிப்பு அளிக்கும் எந்த நிறுவனம் முதன் முறையாக விருது பெற்றது

விடை: ரமாமணி ஐயங்கார் யோக நிறுவனம்

8 மத்திய அரசு யோகதினத்தை சிறப்பிக்க என்ன செய்துள்ளது

விடை: celebrating yoga என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது

9 இந்தியாவின் 15 வது தலைமை வழக்கறிஞர் யார்
விடை: கே.கே.வேணுகோபால்

10 இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து அட்டர்னி ஜெனரல் குறித்து சட்டவிதிகளைக் கொண்டுள்ளது

விடை: 76

சார்ந்த பதிவுகள் :

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about tnpsc current affairs practice questions
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+