டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத படிக்கிறிங்களா அப்போ நடப்பு நிகழ்வுகள் படிங்க,,!!

போட்டி தேர்வுகளத்தின் அதிகமதிபெண்கள் பெற மிஸ் பண்ணாமா நடப்பு நிகழ்வுகள் படிங்க

By Sobana

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வு எழுதுவோர்க்கு உதவிகரமாக இருக்க கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. போட்டி தேர்வு என்பது லட்சக்கணக்கானோரை உள்ளடக்கிய ஒரு களம் ஆனால் போரில் திறன் படைத்தவர்கள் அனைவருள்ளும் போட்டி மிகமுக்கிய 50000 ஆயிரம் பேர்க்குள்தான இருக்கும் அவர்களில் நாம் ஒருவராக இருக்க வேண்டும் என நினைத்து போட்டி தேர்வுக்கு படித்தால் நாம் வெற்றி பெறுவது எளிதாகும் .

போட்டி தேர்வு களத்தில் வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 இஸ்ரோ தயாரித்துள்ள ராகெட்களில் அதிக எடை கொண்ட ராகெட் எது

விடை: ஜிஎஸ்எல்வி மார்க் 3டி-1 640 டன் எடை4343 மீட்டர் விட்டமும் கொண்டது

2 இந்தியாவின் மிகபெரிய காற்றாலை பண்ணை எங்குள்ளது

விடை: முப்பந்தல்

3 இந்தியாவின் மிகபெறிய சூரியஆற்றல் மின்சாரம் தயாரிக்கும் இடம்

விடை: கமுதி சோலார் பூங்கா

4 உலகிலேயே முழுவதும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் மூலம் இயங்கும் விமான நிலையம்

விடை: கேரளா

5 இந்தியாவின் பெரிய தேசியகொடி கம்பம்

விடை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலப்பூர் நகரில் உள்ளது

6 இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அணி

விடை: இந்திய இராணுவ வீரர்கள் (குஞ்சாக் டெண்டா, கெல்ஷாபங் டோர்ஜீ பூட்டியா, கல்டென் பஞ்சூர், சோனம் பண்ட்சோக்)

7 இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் எங்கு தொடங்கப்பட்டது

விடை: வாரணாசி உத்திர பிரதேசம்

8 உலகின் மிகபெரிய தொலைநோக்கி எங்கு அமைக்கப்பட்டுள்ளது

விடை: அடகாமா பாலைவனம் 3000 மீட்டர் உயரத்தில்

9 இந்தியாவின் சாய் பிரணீத் எந்த விளையாட்டு வீரர்

விடை: பாட்மிண்டன்

10 தாய்லாந்து கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டனில் பங்கேற்று வெற்றி பெற்றவர்

விடை: சாய் பிரணீத்

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article contained current event questions for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+