டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க வெற்றி பெறுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும். தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்கவும்.

தேர்வுக்கு படிக்கவும் வெற்றி பெற முழுமுணைப்போடு படியுங்கள்

1 அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் , ஹார்டுவார்டு மருத்துவ கல்லுரியும் இணைந்து உருவாக்கிய நானோ தொழில்நுட்பம் எந்த தேசிய நோய் சிகிச்சைக்கு உதவ கூடியது

விடை: புற்றுநோய்

2 மேக் இன் இந்தியா மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: சிட்னி

3 ஜப்பான் மொழியில் திருக்குறள் வெளிவரக் காரணமாக இருந்த சேலத்தை சேர்ந்தவரின் பெயர் என்ன

விடை: சொ.மு.முத்து

4 மத்திய கிழக்கு நாடான சிரியா ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நகரை மீண்டு கைப்பற்றியது

விடை: பால்மைரா

5 உலக பாரம்பரிய தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது

விடை: ஏப்ரல்

6 இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் விதவை பெண்களுக்கான இல்லத்தை மத்திய அரசு எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது

விடை: உத்திரபிரதேசம்

7 2016 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதினைப் பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை யார்

விடை: சாய்னா நேவால்

8 இங்கிலாந்தில் தயாரகியுள்ள உலகின் மிகநீளமான விமானம் எது

விடை: ஏர்லேண்டர்

9 மார்ச் 2016 தமிழக அமைச்சரவையில் இருந்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்

டி.கே.எம்.சின்னையா

10 காசா பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக மோசமான விலங்கியல் பூங்கா எது

விடை: கான் யூனுஸ்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி மொழிப்பாடத்தில் சாதிக்க தொடந்து படிக்கவும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வாறு புவியியல் பகுதியினை எதிர்கொளவது பார்போமா

English summary
article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia