ஒடிசா 12ம் வகுப்பு அறிவியல், வர்த்தக தேர்வு முடிவுகள் வெளியீடு!

2021 CHSE ஒடிசா 12ம் வகுப்பு அறிவியல் மற்றும் வர்த்தக முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

2021 CHSE ஒடிசா 12ம் வகுப்பு அறிவியல் மற்றும் வர்த்தக முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒடிசா 12ம் வகுப்பு அறிவியல், வர்த்தக தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஒடிசா உயர்நிலைக் கல்வி கவுன்சில் (CHSE) ஒடிசா 12 ஆம் வகுப்புத் தேர்வு கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, தசம விகிதத்தின் படி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை CHSE orissaresults.nic.in மற்றும் SAMS கல்லூரி இ-ஸ்பேஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

நடப்பு ஆண்டு சுமார் 3.50 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கொரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் பிற மாநில தேர்வு வாரியங்கள் தேர்வுகளை ஒத்திவைத்திருந்தன.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CHSE Odisha 12th Result 2021 Declared today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+