பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

சென்னை: பேராசிரியராக பணிபுரிய உதவும் யுஜிசி நெட் (தேசிய தகுதித் தேர்வு) தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக யுஜிசி நெட் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ வெளியிடுகிறது.

இந்தத் தேர்வுகள் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும். பேராசிரியராக பதவி கிடைப்பதற்காக இந்தத் தேர்வுகள் சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்தத் தேர்வுகள் எழுத விரும்புவோர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேர இந்தத் தேர்வு உதவும்.

பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றலாம். இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் நவம்பர் 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் பணம் செலுத்தியதற்கான சலானை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 2 ஆகும்.

தேர்வுகள் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு சிபிஎஸ்இ இணையதளமான https://www.careerindia.com/topic/cbse-ல் அறியலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
On behalf of UGC, the Central Board of Secondary Education (CBSE) has announced the exam dates for National Eligibility Test December 2015. The CBSE-UGC NET December 2015 will be held on December 27, 2015. CBSE NET 2015 is conducted for determining the eligibility of Indian nationals for the eligibility for Assistant Professor only or junior research fellowship & eligibility for assistant professor both in Indian universities and colleges.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X