CBSE Exam: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. cbse.nic.in என்னும் இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. cbse.nic.in என்னும் இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CBSE Exam: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

சிபிஎஸ்இ சார்பில், நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை கடந்த 2019 டிசம்பர் 17 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் 2020 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது.

இதில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு முதன்மை பாடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 18 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 22ம் தேதியன்று தொடங்கி மார்ச் 30ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

தற்போது சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களால் இந்த ஹால் டிக்கட்டை நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது. அந்தந்த பள்ளி நிர்வாகமே பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE Class 10 and 12 board exam 2020 admit card released cbse.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+