CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்தை கடந்து நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளது.
தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் cbsc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் ரமஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
For Daily Alerts