டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம். இன்னும் 3 நாட்கள் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ள விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். போட்டி தேர்வு எழுதலாமா வேண்டாமா எனற இரண்டு கெட்ட மனமாக இருந்திங்களா விண்ணப்பியுங்கள் உங்கள் சந்தேகத்தை விடுங்கள். வெற்றி பெற வேண்டும் என்றால் வெற்றி பெற வேண்டும் என்ற தவிப்பை விடுத்து வேலையை கவனித்தால் போதுமானது வெற்றி உறுதியாகிவிடும்.

1 ஆப்ஸன் பி என்ற புத்தகத்தை எழுதியவர் யார்
விடை:பேஸ்புக் நிறுவன சிஇஒ ஷேண்ட்பார்க் எழுதியுள்ளார்
2 பவர் டெக்ஸ் இந்தியா புதிய விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டம் எங்கு தொடங்கப்பட்டது
விடை: ஈரோட்டில்
3 மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வில் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக தேர்வு பெற்றது
விடை: சென்னை ஐஐடி
4 தேசிய உருக்கு கொள்கை 2017 இல் இதன் நோக்கம் என்ன
விடை: அரசின் உள்நாட்டு திட்ட பணிகளில் உள்நாட்டில் தயாரான இரும்புகளை பயன்படுத்துவது
5 உலக பாட்மிட்டன் தரவரிசையில் இந்தியாவின் சிந்து எத்தனையாவது இடம்
விடை: 2 வது இடம்
6 எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் கிராமத்தில் கட்டாயமக இரண்டு ஆண்டுகள் தங்கி சேவையாற்ற வேண்டும் என்ற உத்தரவிட்ட அரசு எது
விடை: உத்தர பிரதேச அரசு முதலமைச்சர்
7புகை பழக்கத்தால் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்
விடை: முதலிடம்
8 எந்த விமானப்படை தளத்தை எந்த ஏவுகணை வைத்து தகர்த்தது
விடை: டொமஹாக் ஏவுகணை மூலம் சிரிய விமாணப்படை
9 64வது தேசிய திறப்படத்தில் விருது பெற்ற தமிழ்ப்படம் எது
விடை: ஜோக்கர்
10 இபே நிறுவனத்தை கைப்பற்ற எந்த நிறுவனம் முடிவு
விடை: பிலிப் கார்டு
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












