டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு போட்டிக்கான நடப்பு கேள்வி

Posted By:

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளை தொகுத்துள்ளோம் தேர்வர்கள் படித்து அவற்றை படித்து தேர்வில் வெற்றி பெறவும். வெற்றி பெற வேண்டுமென்றால் கடின உழைப்புடன் அவற்றை வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

குரூப் 4  தேர்வுக்கான கேள்விகள் மற்றும்

1 நேரடி வருமான வரி வசூலில் பெங்களூர் நகரம் எத்தனையாவது இடம்

விடை: முதலிடம்

2 29வது சாவார்கர் மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: ஏபரல் 21 ,2017

3 மத்திய அரசு எத்தனை பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விலக்கி கொள்ள முடிவு செய்தது

விடை: ஆறு

4 தொடர்ந்து ஏழாவதுமுறையாக தேசிய விருது பெற்ற தமிழ் கவிஞர் யார்

விடை: வைரமுத்து

5 எந்த வேதிப்பொருளின் மீது அரசு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு முடிவு

விடை: மத்திய அரசு

6 மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துறைத்த அமைப்பு எது

விடை: இந்திய மருத்துவ கவுன்சில்

7 மத்திய ரியல் எஸ்டேட் நாடு முழுவதும் அமல்படுத்திய சட்டம்

விடை: ஒழுங்கப்படுத்துதல் சட்டம்

8 22 சிறப்பு வசதிகளைக் கொண்ட் எந்த இரயில் கோவா மற்றும் மும்மை இடையே இயக்கப்பட்டது

விடை: தேஜஸ்

9 ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டு கூட்டம் எங்கு துவங்கியது

விடை: ஜப்பான்

10 சுற்றுசசூழலில் பிரச்சனை காரணமாக எந்த பகுதி ஏரி தொழிற்ச்சாலையை முட கர்நாடக அரசு முடிவெடுத்தது

விடை: பெலந்தூர் ஏரி

சார்ந்த பதிவுகள் :

குரூப் 4 தேர்வை வெல்ல நடப்பு கேள்வி பதில்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படியுங்கள்

English summary
here article tell about group 4 Current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia