அசாம் உயர்நிலைக் கல்வி கவுன்சில், AHSEC 12 ஆம் வகுப்பு அஸ்ஸாம் HS முடிவு 2021 (ஜூலை 31, 2021) இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ahsec.nic.in மற்றும் resultsassam.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

தற்போது ஆன்லைன் வழியில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளியின் வாயிலாக மதிப்பெண் சாண்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ahsec.nic.in, resultsassam.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது பதிவு எண்ணைப் பயன்படுத்தி முடிவுகளை காணலாம்.
hsc question paper education school exam pass result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
Assam HS Final Year Results 2021 Declared
Story first published: Saturday, July 31, 2021, 16:55 [IST]


Click it and Unblock the Notifications












