மருத்துவ துறையில் பொதுமருத்துவருக்கு அடுத்தப்படியாக பல்வேறு சிறப்பு பிரிவு படிப்புகள் உள்ளன .

Posted By:

மருத்துவதுறையில் உள்ள சில சிறப்புதுறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் மாணவர்களே , உங்களுக்கான ஆர்வம் எதிலுண்டோ அதனையே சிறப்பு துறையாக தேர்ந்தெடுங்கள் 


மருத்துவதுறை மனித உடலின் காவல் துறையாகும் . மருத்துவர்கள் மனித உடலின் காவலாளிகள் ஆவர்கள் .ஒவ்வொரரு முறை மருத்துவமனையில் நமது உடல் உபாதைகள் தொடர்பான சிக்கல்களுக்கு மருத்துவர் பொறுபேற்று குணமடைய செய்பவர் மருத்துவர் ஆவார். ஆக இத்தகைய மருத்துவ படிப்பை பயிலபோகும் மாணவர்களே , நீங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம் . மருத்துவ துறையானது பல்வேறு துறைகள் தன்னகத்தே கொண்டுள்ளது. மருத்துவ துறையில் மாணவர்களுக்கு சில ஸ்பெசல் துறைகள் உள்ளன .

மனித உடல் பாகங்களின் ஏற்படும் நோய்கள் சரிசெய்ய மருத்துவத்தில்  சில சிறப்பு துறை படிப்புகள்

 

 

மருத்துவ துறைகள் :


பொது மருத்துவர் ,

ஆஃப்தமாலிக்ஜி,

யானலஜி,

டெர்மடாலஜி,

ஆர்தோ பெடிக்ஸ் ,

ரேடியாலஜி,

எண்டாக்ரினாலஜி,

கார்டியாலஜி,

பிளாஸ்டிக் சார்ஜன் ,

ஜென்ரல் சர்ஜன் ,

நீயூரான் சர்ஜன்ஸ்,

பீடியாட்ரீசியன் ,

தோராக்டிக் சர்ஜன் ,

ட்ருமா ஜெர்ஜன்ஸ்,

யூராலாஜிஸ்ட் ,

ஆன்காலஜி ,

ஆனஸ்தீசியாலஜி,

சைக்காட்ரீ,

கேஸ்ட்ரானலஜி,

பாத்தலாஜிஸ்ட்,

செக்ஸால்ஜிஸ்ட்,

இஎன்டி ஸ்பெசலிஸ்ட் ,

மாணவர்களே நீங்கள் பயில இருக்கும் மருத்துவ துறைகளில் பல பிவுகளை கண்டீர்களா !,, இப்பொழுது முடிவெடுங்கள் உங்கள் துறை நோக்கி பயிலுங்கள் ,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வாழ்த்துகள் மாணவர்களே .

English summary
here article mentioned about special medical courses

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia