உலகிலேயே மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை வேண்டும்?

என்னப்பா... நீங்க கடைசி நேரத்தில் தான் அறிவிப்பீங்களா...என, கேட்குகிறீங்க; இப்ப எல்லாம் ஆன்லைன் என்பதை மறந்துட்டீங்க போல, விண்ணப்பங்கள் ஆன்லைனில் தான் சமர்ப்பிக்கனும் என்பதால் பயப்படாதீங்க. கூல்...!

 

நிர்வாகம் : கோல் இந்தியா லிமிடெட்(Coal India Limited)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Management Trainee

மொத்த காலிப் பணியிடங்கள் : 1050

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.07.22

பணியிடங்கள் / காலியிடங்கள் எண்ணிக்கை

Mining - 699
Civil - 160
Electronics & Telecommunication- 124
System and EDP- 67

கல்வித் தகுதி

'Management Trainee' பணிக்கு, அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engg., IT ஆகிய பாடப்பிரிவில், B.E, B.Tech, B.Sc, MCA Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 
இன்றே விண்ணப்பிங்க...!

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய நாளின்படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம்.

OBC - 03 ஆண்டுகள், SC / ST - 5 ஆண்டுகள், PWD - 10 ஆண்டுகள், PWD (OBC) - 13 ஆண்டுகள், PWD (SC/ST) - 15 ஆண்டுகள் என, வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை போய் பார்த்து கொள்ளுங்களேன்..!

தேர்வு முறை

காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 'GATE' மதிப்பெண் அடிப்படையில், Shortlist செய்யப்பட்டு ஆவணங்கள் சரிபார்ப்பு(Document Verification), மருத்துவ பரிசோதனை (Medical Examination) மற்றும் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம்

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் 1,80,000/- வரை ஊதியம் பெற முடியும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.1180/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / PWD / ESM மற்றும் Coal India நிறுவன பணியாளர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வம் இருக்கும் நபர்கள் கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை, 'மறக்காதீங்க' பூர்த்தி செய்து, நாளை இரவு 11.59 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

திரும்பவும் சொல்லுறேன்... பயப்படாதீங்க ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க போறீங்க... நாளை இரவு வரைக்கு நமக்கு டைம் இருக்கு பாஸ்...! கடைசி நாள் நாளை ( 22.07.2022)

இதை கிளிக் செய்து விரிவாக தெரிஞ்சுக்கோங்க...!

https://www.coalindia.in/
https://drive.google.com/file/d/12_tXWfz_48UHcX5em_cvn5CLIDMULtyj/view

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coal India Limited, the world's largest coal producer, has announced more than a thousand vacancies. Remember tomorrow is the last day to apply.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X