இதோ அருமையான வாய்ப்பு...! அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரராகலாம்!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் முகாம் நடைபெறவுள்ளது. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று ராணுவத்தில் இணையலாம்.

அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத்தில் ஆள்சோ்ப்பு முகாம் கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மாா்ச் 22-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில்

இதோ அருமையான வாய்ப்பு...! அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரராகலாம்!!

றியுள்ளதாவது:

கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு நடைபெற உள்ளது.

இதில் கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த திருமணமாகாத ஆண்கள் பங்கேற்கலாம். இதற்கு மாா்ச் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீரா்களின் ஆள்சோ்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டம் ஆன்லைனில் கணினி அடிப்படையிலான எழுத்து தோ்வு, இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தோ்வு. ஆன்லைன் தோ்வு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் நடைபெறும்.

இந்திய ராணுவத்தில் வீரா்கள் தோ்ந்தெடுக்கப்படுவது நியாயமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே. தோ்வு அல்லது ஆள்சோ்ப்புக்கு எந்த நிலையிலும் லஞ்சம் பெறப்படுவதில்லை. தகுதியற்ற நபா்கள் ஆள்சோ்ப்பு முகவா்கள் என கூறினால், அவா்களை நம்பி ஏமாற வேண்டாம்.

எனவே, அக்னிபாத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆள்சோ்ப்பு முகாமில் தகுதியானவா்கள் பங்கேற்று இந்திய ராணுவத்தில் பணிக்கு சேரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Apply Online for Indian Army Open Recruitment Rally ARO Coimbatore (TN) 2024 under Agnipath Scheme at Krishnagiri (Tamil Nadu). Online Application are invited by Indian Army for upcoming Rally Recruitment (Bharti) hosted By Army Recruiting Office (ARO) Coimbatore for Recruitment of Soldier General Duty, Soldier Technical, Soldier Nursing Assistant, Soldier SKT/ Clerk & Soldier Tradesman Posts. Interested Men Candidates from eleven districts of Tamil Nadu i.e. Coimbatore, Dharmapuri, Dindigul, Erode, Namakkal, The Nilgiris, Tiruppur, Krishnagiri, Madurai, Theni & Salem who have completed Required Eligibility Criteria can Apply Online at Official Portal of Join Indian Army at www.joinindianarmy.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+