OMCL Housemaid Recruitment 2022:மேற்காசிய நாட்டில் 500 வீட்டு பணிப்பெண் காலியிடங்கள்....!

குவைத்தில் 500 பேருக்கு வேலை

மேற்காசிய நாடான குவைத்தில், வீட்டு பணிப்பெண் பதவிக்கு ஆட்சேர்பு அறிவிப்பை, ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL chennai) வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கு, அடுத்தாண்டு மார்ச் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)

மேலாண்மை : மாநில அரசு

குவைத்தில் ரூ.32 ஆயிரத்தில் வீட்டு பணிப்பெண் வேலை...!

பணி விவரம்

· வீட்டு பணிப்பெண்(Housemaid)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023

கல்வித் தகுதி

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறைந்தபட்சம் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வீட்டு பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 30 வயதையும், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 29,500 - 32,000/- ஊதியமாக பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் OMCL சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.omcmanpower.com/ இல் 31-03-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு... கிளிக் ப்ளீஸ்....!

https://www.omcmanpower.com/jobInfo.php?jid=228

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
OVERSEAS MANPOWER CORPORATION LTD,OMCL chennai,housemaid jobs in kuwait,500 vacancies in kuwait,500 housemaid jobs in kuwait
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+