ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுனர் பயிற்சிக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், ஆர்வமும் உள்ள ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பித்து பயணடையலாம்.

காலியிடங்கள் : 250
பயிற்சி முறை : டிரேடு அப்ரென்டிஸ்
காலியிட விபரங்கள்:-
1. Fitter - 60
2. Turner - 10
3. Machinist - 1
4. Sheet Metal Worker - 3
5. Electrician - 50
6. Mechanic - 9
7. Motor Mechanic Vehicle - 1
8. Electronics Mechanic - 86
உதவித் தொகை ரூ. 8655 / மாதம்
1. Copa - 10
2. Welder - 10
3. Plumber - 3
4. Carpenter - 5
5. Diesel Mechanic - 2
உதவித் தொகை : ரூ. 7694 / மாதம்
கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.10.2018 தேதியின்படி 14 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை : கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சிக் காலம் :
- Plumber, Carpenter, Diesel Mechanic உள்ளிட்ட பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு பயிற்சி
- இதர பிரிவுகளுக்கு 1 ஆண்டு பயிற்சி
விண்ணப்பிக்கும் முறை :
இதர விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/home.aspx மற்றும் http://www.ecil.co.in/ ஆகிய இணையதளத்தை கிளிக் செய்து பார்க்கவும்.


Click it and Unblock the Notifications












