இன்று சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் தொலைதூரக் கல்வி மையத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் திகாரப்பூர்வ இணைய முகவரியான www.ideunom.ac.in -ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி வெளியிட்டுள்ள

இன்று சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

ய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை பல்கலைக்கழகம் ஆனது அதன் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை,முதுநிலை பட்டப்படிப்புகள், எம்சிஏ, எம்பிஏ படிப்பவர்களுக்கான ஜூன் மாத பருவத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட உள்ளது.

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் இன்று மாலை 6 மணி முதல் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The University of Madras Exam Authority is all set to release Madras University Results 2024. Students can check UNOM Result BA, BSc, BCom, MA, MSC, MCOM, UG, PG Courses Wise and Main, Semester, Revaluation, Supply, Regular, & Private Exam Wise from here. Click on results.unom.ac.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+