JNU Admission: டெல்லி ஜேன்யு-வில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

தில்லியில் செயல்பட்டுவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2020-21-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இப்பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு JNUEE 2020 நு

தில்லியில் செயல்பட்டுவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2020-21-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இப்பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு JNUEE 2020 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

JNU Admission: டெல்லி ஜேன்யு-வில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பில் சேர முடியும். மேலும், அரசு மற்றும் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

ஜேஎன்யு 2020-21 மற்றும் நுழைவுத்தேர்வுக்கான வழிகாட்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், இலக்கியம், மொழி, கலை, அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.

ஜேஎன்யு-வில் படிக்க விரும்பும் மாணவர்கள் https://www.jnu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

JNU Admission முக்கிய நாட்கள்:-

ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 2 மார்ச் 2020
JNUEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31 மார்ச் 2020
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 31 மார்ச் 2020
தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகும் நாள் : 30 ஏப்ரல் 2020

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JNU Admission 2020: check prospectus, syllabus, important dates, details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X