கலைக்கட்டும் பேசன் படிப்புகள் 2018இல் கல்லா கட்டும் மாணவர்கள்

Posted By:

தமிழ்நாட்டில் இந்தாண்டு 2018 கல்வியாண்டில் நீட் வருகையையடுத்து மாணவர்கள் கல்வியாண்டில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

இந்தாண்டு பிளஸ் 2 முடித்த பல்வேறு மாணவர்கள் எதிர்கொண்ட நீட் தேர்வுக்கு பின் மாணவர்கள் தாங்கள் கல்வி பயில்வதில் தேர்ந்தெடுத்த கோர்ஸ்களில்ம் மாற்றங்கள் நிறைந்திருந்தன.

பேசன் படிப்புகள் மாணவர்களின் எழுச்சி

இந்தாண்டு தமிழ்நாட்டில் எப்போதும் போல் மருத்துவ கனவு மற்றும் அத்துடன் பொறியியல், சித்தமருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட பாடங்களை போன்று இவ்வாண்டு மாணவர்கள் கவனம் செலுத்திய படிப்புகளில் முக்கியமானதாக இருப்பது பொறியியல், வேளாண்மைத்துறை, மருத்துவம், இளங்கலை பட்டம், சட்டப்படிப்பு , கணினி படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளை மாணவர்களிடையே எப்போதும் மவுஸ் ஜாஸ்திதான் ஆனால் இந்த 2016 இல் மாணவர்களிடையே மேல் படிப்பினை தேர்ந்தெடுப்பதில் பல மாற்றங்கள் இருந்தது .

பேசன் படிப்புகள் மாணவர்களின் எழுச்சி

மாணவர்கள் இன்றைய காலக்கட்டங்களில் மாணவர்களின் பெரும்பாண்மையான கனவு அதிகபட்சமாக எது படித்தாலும் பெருமாண்மையானோர் அதிகமாக தேர்ந்தெடுக்கும் கல்விகளுள் ஒன்றாக இருப்பது

பேசன் டிசைனிங், கைவிணை படிப்புகள் :

மாணவர்களிடையே பேசன் டிசைனிங்கில் அதிக அளவில் ஆர்வம் செலுத்துக்கின்றனர். ஆடை வடிவமைப்பு அலங்காரம் போன்ற டிபளமோ கோர்ஸ் கல்வி கற்க பெரும்பாண்மையான மாணவர்கள் ஆர்வம் செலுத்துக்கின்றனர்.

ஆள் பாதி ஆடை பாதி என்ற கொள்கையில் உடை அழங்காரம் அத்துடன் சிகை மற்றும் முழு மேக்கப் இந்த துறைக்கான செலவுகள் அனைவருக்கும் ஏற்படுவது இயற்கை முன்பெல்லாம் . எதையோ எடுத்து எதையோ படித்து கொண்டிருந்த மாணவ,மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள கோர்ஸ்களில் ஒன்றாக இருப்பது ஃபேசன் டிசைனிங் ஆகும் திருப்பூர் , கோவை, சென்னை, மதுரை, ஈரோடு , காஞ்சி, போன்ற ஊர்களில் பின்னலாடை, பருத்தி துணிகளின் துறை தயாரிப்புகள் அதிகரிக்கின்றது .

மூலை முடுகெல்லாம் பார்லர்கள்:

ஃபேசன் டிசைனிங் பாடத்தில் அழங்காரம். ஆடை வடிவமைப்பு, நூல் மற்றும் துணை ரகங்கள், அத்துடன் புதிய புதிய உருவாக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

அதனை கற்றுக்கொண்டு மாணவர்கள் சொந்தமாக கிராமம் முதல் நகரம வரை மாணவர்களிடையே சுய தொழில் புரியும் ஆர்வம் அதிகரித்து வருகின்றது . புதிய ஆக்கங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பேசன் டிசைனிங் டிப்ளமோவாகவோ அல்லது இளங்கலை பட்டமாகவோ மேலும் தொழில் பயிற்சி பழகுநகரத்தில் சான்றிதழ் படிப்புகளாகவோ கற்றுக்கொள்ளலாம். பெரும் வருமானம் ஈட்டும் ஒருதுறையாக பேசன் டிசைனிங் இருப்பதுடன் சுய தொழில் செய்யவும், வேலை வாய்பு பெறும் ஒரு வாய்ப்பாக இருக்கின்றது . இன்னும் வருங்காலங்களில் பேசன் டிசைனிங் படிப்புகளுக்கான டிமாண்டுகள் அதிகரிக்கும். 

சார்ந்த பதிவுகள் :

பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டது அடுத்து வணிகவியல் துறையில் கால் பதிக்க எண்ணமா

English summary
here article tell about Fashion design course trends in 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia