கேரியர் டிரெண்ட் 2018 இல் போட்டி தேர்வுகள்

கேரியர் டிரெண்டு 2018க்கான போட்டி தேர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்

By Sobana

கேரியர் டிரெண்டில் முககியமான 2018 ஆம் படிப்பு மற்றும் வேலையாக சமிபத்தில் நாடு முழுவதும் வேலை வாய்ப்புக்கு லட்சக்ணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கேரியர் டிரெண்டில் எப்போதும் பத்து லட்சங்களுக்கு மேல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் வேலை செய்வோர் எண்ணிக்கை பெருகுகின்றது.

இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் மக்களுக்கு தேவையான வசதிகளை கொண்டு சேர்க்க அரசு அலுவலர்கள் தேவை அதிகரிக்கின்றது. இத்தகைய போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தகுதி மற்றும் 12 ஆம் வகுப்பு இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம், டிப்ளமோ அல்லது ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள் அந்தந்த கல்வி தகுதிக்கேற்ப விண்ணப்பிக்க அரசு வேலைக்கு அழைக்கப்படுவார்கள்.

போட்டி தேர்வுகள் 2018 சிறந்த வாய்ப்பாகும்

2018 ஆம் ஆண்டிலும் போட்டித் தேர்வுகள் வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. போட்டி தேர்வுகளின் மூலம் லட்ச கணக்கானோர் வேலை வாய்ப்புக்காக அரசின் பல்வேறு துறைகளில் வேலை செய்ய ஆட்கள், அபிசர்கள், நிர்வாகிகள், கிளார்க், டைபிஸ்ட் , கடைநிலை உழியர்கள் அரசுக்கு தேவைப்படுகின்றது.

போட்டி தேர்வினை மத்திய அளவில் நாடு முழுவதுமுள்ளோர் பங்கேற்கவும் மற்றும் மாநில அளவில் மாநிலத்தின் தேவை மற்றும் நிர்வாகத்திற்காக போட்டி தேர்வு ஆணையங்கள் உருவாக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களின் நிர்வாகப் பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன.

மத்திய அளவிலும் இந்த தேர்வுகள் நடத்த்ப்பட்டு வருகின்றது. மத்திய அரசு நாடு முழுவதுமுள்ள பல துறைகளில் பணியாற்ற யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, எஸ்எஸ்பி, ரயில்வே, இன்ஜினியரிங் லிமிட்டெடு , பெட்ரோலியத்துறை என பல்வேறு துறைகள் வருடா வருடம் வேலை வாய்ப்பினை உருவாக்குகின்றனர்.

யூபிஎஸ்சி :

யூபிஎஸ்சியானது மத்திய அரசின் கீழ் இயங்கும் தேர்வாணையம் ஆகும். யூபிஎஸ்சியின் கீழ் சென்ரல் போலீஸ் போர்ஸ் காமாண்டேட் எக்ஸாம் , சிவில் சர்வீஸ் எக்ஸாம். கம்பைனைடு டிபென்ஸ் எக்ஸாம், இஞ்சினியரிங் தேர்வுகள், ஜியோலாஜிஸ்ட், இண்டியன் எக்கானிமிக்ஸ் / ஸ்டேட்டிக்கல் சர்வீஸ் எக்ஸாமினேசன் , இண்டியன் ஃபார்ஸட் தேர்வுகள், நேசனல் டிபென்ஸ் தேர்வுகள் நடைபெறுகின்றன.

செக்ஸன் ஆபிசர்ஸ், ஸ்டெனோ கிராப்ஸ், டிபார்ட்மெண்டல் காம்பிட்டிட்டிவ் எக்ஸாமினினேசன் போன்ற துறைகளுக்கான தேர்வினை நடத்துவது சரியான தேர்வர்களை தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்துகின்றது.

பாதுகாப்புத்துறை:

இந்திய அளவில் தேசிய பாதுகாபு என்பதும், குற்றங்களை தடுப்பது, குற்றங்களிலிருந்து மக்களை காக்கவும் பாதுகாப்புத்துறை நடத்தப்படுகின்றது. ஏர் போர்ஸ் காமான் அட்மிஸன் டெஸ்ட்,
நேசன் டிபென்ஸ் அகாடமி எக்ஸாமினேசன்
கம்பைன்டு டிபென்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன்
இண்டியன் நேவி செய்லர்ஸ் மெட்ரிக் என்ட்ரி ரெக்ரூட்மெண்ட் எக்ஸாமினேசன்
இண்டியன் நேவி டாக்யார்டு அப்பிரெண்டிஸ் எக்ஸாமினேசன்
இண்டின் நேவி ஆர்டிஃபிசிஸ் அப்பிரண்டிஸ் தேர்வு

எல்ஐசி/ ஜிஐசி தேர்வு :
ஜி.ஐ.சி ஆபிஸர்ஸ் தேர்வு

ஜிஐசி அஸிஸ்டெண்ட் எக்ஸாமினேசன்

எல்ஐசி அஸிஸ்டெண்ட்/ ஸ்டெனோஸ்/ டைபிஸ்ட் எக்ஸாமினேசன்

எல்ஐசி ஆபிசர்ஸ் எக்ஸாமினேசன்

ரயில்வேதுறை நடத்தும் டெக்னிக்கல், நான் டெக்கினக்கல் பணி விவரங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

இரயில்வே நான் டெக்னிக்கல் கேடர் எக்ஸாமினேசன்
இரயில்வே புரெட்டகஸன் போர்ஸ் சப் - இன்ஸ்பெக்டர்/ கான்ஸ்டபிள்ஸ்/ எக்ஸாமினேசன்
ரயில்வே டெக்னிக்கல் கேடர் எக்ஸாமினேசன்
கம்பைண்டு இன்ஜினியரிங் சர்வீஸ் எக்ஸாமினேசன்
ஸ்பெசன் கிளாஸ் ரயில்வே அப்ரெண்டிஸ் எக்ஸாமினேசன் .

எஸ்எஸ்சி :

மத்திய அரசின் பல்வேறு துறைக்கு ஆபிசர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை யூபிஎஸ்சி நடத்துவது போல் எஸ்எஸ்சி என அழைக்கப்படும் ஸ்டாப் செலகஸன் கமிசன் சில தேர்வுகளை நடத்தி தகுதியானோரை தேர்ந்தெடுக்கின்றது .

டேக்ஸ் அஸிஸ்டெண்ட் எக்ஸாமினேசன்
கம்பைண்டு கிராஜூவேட் லெவல் எக்ஸாமினேசன்
ஜூனியர் இன்ஜினியர் எக்ஸாமினேசன்
ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் எக்ஸாமினேசன்
எஸ்ஏஎஸ் அப்பிரண்டிஸ் எக்ஸாமினேசன்
ஸ்டெனோகிராபர்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன்

யூஜிசி / என்சிடிஇ

டீச்சர் எலிஜிபிளட்டி

நேசனல் எலிஜிபிலிட்டி என்று அழைக்கப்படும் ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் குரூப் 1 , குரூப் 2 என குரூப் தேர்வுகள் நடத்தி வேலைக்கு ஆட்களை நியமித்து நிர்வாக வேலையை செய்கின்றது .

மேலே குறைப்பிட்டுள்ள அனைத்து துறைகளிலும் அந்தந்த துறைகளுக்கு ஏற்ப முதண்மை முக்கியத்தேர்வு, நேரடி தேர்வுகள் மூலமாக சில துறை தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும். சில துறைகளில் நேரடி தேர்வு, சில துறைகளில் எழுத்து தேர்வுடன் பணிக்கு அழைக்கப்படுவார்கள், சில துறைகளில் நேரடி தேர்வுகள் மட்டும் நடைபெறும் அந்தந்த துறைகளுக்கு ஏற்ப பணியமர்த்துவது மாறுபடும் .

சார்ந்த பதிவுகள்:

மாஸ் மீடியாக்கள் மாணவர்களின் 2018 கேரியர் டிரெண்டினை மெருக்கூட்டும்மாஸ் மீடியாக்கள் மாணவர்களின் 2018 கேரியர் டிரெண்டினை மெருக்கூட்டும்

கேரியர் டிரெண்ட் 2018 இல் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள்கேரியர் டிரெண்ட் 2018 இல் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about Career Trends in 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X