ஐ.சி.எஃப்.,பில் அப்ரண்டிஸ் ஆக விருப்பமா?

சென்னை ஐ.சி.எஃப்.,ல் 876 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, ஐ.சி.எஃப்., நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பவே விண்ணப்பிக்கலானா...! ஒரு வாரத்துக்கு பின், ரொம்ப வருத்தப்படுவீங்க யூத்ஸ்.

நிர்வாகம் : ஐ.சி.எஃப்., சென்னை(ICF, Chennai)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அப்ரண்டிஸ்

மொத்த காலிப் பணியிடங்கள் : 876

மறக்காதீங்க..! ஒரு வாரத்தில் வாய்ப்பு போயிடும்...!

பணியிடங்கள் விவரம்

§ Carpenter - 87
§ Electrician - 188
§ Fitter - 208
§ Machinist - 63
§ Painter - 83

§ Welder - 245
§ Pasaa - 2

கல்வித் தகுதி

ஐசிஎஃப்., சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில், ஏதேனும் ஒன்றில் 10,12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 26-07-2022 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயது உடையராக இருக்க வேண்டும். வயது தளர்வு உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முறை

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம்

மாதத்திற்கு, அப்ரண்டிஸ் (Apprentice) பதவிக்கு, ரூ. 6,000 - 7,000/- சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

§ மற்ற விண்ணப்பதார்கள் - ரூ. 100/-
§ SC/ ST/ PwBD/ பெண்கள் விண்ணப்பதார்கள் - கட்டணம் கிடையாது

பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள், ICF சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான https://pb.icf.gov.in/index.php இல் 26-07-2022 மாலை 5:30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் அனைத்தும் பயிற்சிக்கு மட்டும்; வேலைவாய்ப்புக்கு இல்லை என்பதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க... அப்புறம் உண்ணாவிரதம் இருக்க தயாரா ஆகிடாதீங்க.. நிரந்தர வேலை கொடுன்னு... அது சரியிருக்காதுல...

இதை கிளிக் செய்து விரிவாக தெரிஞ்சுக்கோங்க...!

https://pb.icf.gov.in/act/instructions.php
https://pb.icf.gov.in/act/
https://drive.google.com/file/d/1KWBDY07yfl3vYbFaR4XOathgwf5XdMhY/view

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Train Coach Coupling Factory (ICF) Apprentice Job Notification has been released.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+