தமிழில் அளவுகடந்த ஆர்வமா ? இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு!

தமிழக அரசின் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழில் அளவுகடந்த ஆர்வமா ? இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு!

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓராண்டுக்கு 10 மாணவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தற்போது இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.ulakaththamizh.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2018 டிசம்பர் 10 ஆகும்.

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : இல்லை

பயிற்சிக் கட்டணம் : ரூ.2000

இதுகுறித்து மேலும் விபரங்களை அறிய "இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 113" என்னும் முகவரியினை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அல்லது, 044-22542992, 22540084 என்னும் தொலைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Application Invite For International Institute for Tamil Studies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+