ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியீடு.. சண்டிகார் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை!
Monday, June 12, 2017, 10:20 [IST]
சென்னை : ஜெஇஇ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவினை www.jeeadv.ac.in என்ற இணையதளத்திற்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ள...