கல்லுரி முடித்து முதல் வேலை தேடுகிறீர்களா

எந்த துறையில் வேலை தேட வேண்டும் என்பதை நிர்ணயுங்கள் பொறியியல், கலை , புதிய தொழில், நிர்வாக வேலை என உங்கள் படிப்பிற்கும் அது சார்ந்த துறைக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் எந்த கம்பெனி என்பதை தேடுங்கள்.

By Sobana

கல்லுரிமுடித்து முதல் முதலாக அடுத்து என்ன என்று யோசிக்கும் உங்களுக்கு முதல் வேலைக்கு என்ன செய்யலாம் , எந்த துறையை தேர்ந்தெடுக்க என்னும் குழப்பங்கள் நிறைந்திருப்பது இயல்பே , வாருங்கள் தெரிவோம் அடுத்தது என்ன,, நீங்கள் கல்லுரி இறுதியாண்டா நிச்சயம் உங்களுக்கான அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறதா அப்படியெனில் நீங்கள் வேலைக்கு செல்ல தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம் .

முதல் வேலைக்கு ஆயுத்தமா
  • நீங்கள் எந்த துறையில் வேலை தேட வேண்டும் என்பதை நிர்ணயுங்கள் பொறியியல் , கலை, புதிய தொழில், நிர்வாக வேலை என உங்கள் படிப்பிற்கும் அது சார்ந்த துறைக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் எந்த கம்பெனி என்பதை தேடுங்கள், உங்களுக்கான தேடல் விடைகள் கிடைக்கும் .
  • நல்ல ஒரு சுயவிவரம் அடங்கிய கரிகுலம் தயாரியுங்கள், தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் கல்லூரி வளாக வேலைக்கான வாய்பையும் நன்கு பயன்படுத்திகொள்ளலாம் .
  • கல்லுரிவளாக கேம்பஸ் இண்டர்வியூவை எதிர்கொள்ளுமுன் கணிதம் (ஆஃப்ஸ்) மற்றும் திறன்அறிதல் (ரீசனிங்) பயிற்சி செய்து கம்பெனி தேர்வில் வெற்றி பெறுங்கள். நேரடிதேர்வில் கல்லுரி அளிக்கும் பயிற்சியை நன்றாக பயன்படுத்தி நேரடிதேர்வில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.
  • முதல் வேலைக்கு ஆயுத்தமா
  • கலை அறிவியல் கல்லுரியில் பயின்றவர்களுக்கும் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை செய்ய அட்மின், எக்ஸ்கியூட்டிவ் போன்ற வேலைகள் கிடைக்கின்றன அந்த வாய்பை நழுவ விடாமல் பயன்படுத்துங்கள்.
  • கல்லூரி இறுதியாண்டில் மொழி அறிவு, பேசும் திறன் போன்ற சாஃப்ட் ஸ்கில் திறமைகளை மேம்படுத்தி வேலைக்கு சுயமாக தயாராகுங்கள்.
  • வேலைக்கான அறிவிப்புகள் இணையம், தினசரி, வேலைவாய்ப்புக்கென பிரத்யேக நாளிதழ்களில் வெளிவருகின்றன. தொடர்ந்து தேடும்போது நிச்சயம் நீங்கள் வெற்றி பெறலாம் .
  • வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது ஆதலால் நமக்கு வேலை கிடைக்குமா, வேலைக்கு நாம் தகுதியானவர்தான என்ற எதிர்மறை சிந்தனைகளைப் பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள், உங்களுக்கான வேலை காத்துகிடக்கின்றது அதற்காக நீங்கள் தயாராகி கொண்டிருக்கிறீர்கள் என்ற மனபோக்குடன் வேலைதேடுங்கள் வெற்றி நிச்சயம்.
  • நீங்கள் வேலை தேடும் நிறுவனங்களின் தரம் மற்றும் அலுவலக நேரம் சம்பளம் படிகள் அனைத்தும் தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் திறமைக்கேற்ற நிறுவனத்தில் பணிபுரிய தயாராகுங்கள் .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about job seekers for their first job
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X