மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

யுபிஎஸ்சி நடத்தும் என்டிஏ NDA நேசனல் டிஃபென்ஸ் தேர்வுக்கான அறிக்கையானது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது .

By Sobana

யுபிஎஸ்சி நடத்தும் என்டிஏ NDA நேசனல் டிஃபென்ஸ் தேர்வுக்கான அறிக்கையானது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது . தேசிய பாதுகாப்பு படைக்கான தேர்வுக்கு விண்ணபிக்க 30 ஜூன் கடைசி மாலை 6 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும் . செப்டம்பர் 10 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது . காலிப்பணியிடங்கள் 228தரைப்படை, 55கப்பல் படை,72 வான்படை நிரப்ப அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது .

மத்திய தேர்வு ஆணையத்தின் நேசனல் டிஃபென்ஸ் அகடமியக்கான தேர்வு

பள்ளி 12 ஆம் வகுப்பு இத்தேர்வு எழுத கல்வி தகுதியாகும். தேர்வு எழுதுவோர் ஜனவரி 2 1999க்கு மேலும் ஜனவரி 1 2002 க்கு பிறகு பிறந்திருக்க கூடாது . பனிரெண்டாம் வகுப்பு படிப்போர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
சான்றிதல்கள் சரிப்பார்ப்புக்கு அழைக்கப்படும்பொழுது அவற்றை சரியாக வைத்திருக்க வேண்டும் . மேலும் தேர்வானது நெகடீவ் மார்க் கொண்டது மூன்று கேள்வி தவறானால் ஒரு கேள்விக்கான சரியான விடை கழிக்கப்படும் . இயற்பியல் மற்றும் கணிதம் தொடர்பான பாடம் படித்திருக்க வேண்டும் . தரைப்படை , கப்பல்படைகள் கேட்கும் சான்றிதல்கள் தகுதிகள் இருக்க வேண்டும் இதுகுறுத்தி அறிந்து கொள்ள upsc.co.in என்ற தளத்தில் சென்று பெறலாம் . கட்டணதொகை ருபாய் 100 ஆகும் . எஸ்,எஸ்டி பிரிவினர் பணம் செலுத்த அவசியம் இல்லை . ஆனால் ஓபிசி பிரிவினர் முழுதொகையும் செலுத்த வேண்டும் .

தேர்வு எழுதுவோர் விண்ணப்பிக்க upsc.co.in தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் . ஒரே விண்ணப்பம் மட்டுமே தேர்வு எழுதுவோர் விண்ணப்பிக்க வேண்டும் . இரண்டு அதற்கு மேல் விண்ணப்பம் செய்தால் தேர்வு எழுத தகுதி நீக்கம் செய்யப்படுவார் . எழுத்து தேர்வில் வென்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .நேசனல் டிஃபன்ஸ் அகாடமியின் மதிப்பு வாய்ந்த ஒரு துறையாகும் . சிறுவயதில் நாட்டுக்காக இணையும் வாய்ப்பு பெற்லாம் . தேர்வு முறை பற்றி அறிந்து கொள்ள joinindianarmy.nic.in. இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம் .
இருதாள்களை கொண்ட எழுத்து தேர்வு கணிதம் , பொதுதிறனாய்வு இரு தாள்கள், ஒவ்வொரு தாளகளுக்கும் 2½ மணி நேரம் ஒதுக்கப்படும் . கணிதம் 300 மொத்த மதிப்பெண்ணும் திறனாய்வு 600 மதிபெண் கொண்டவை . எழுத்து தேர்வுக்குப்பின் எஸ்எஸ்பி என அழைக்கப்படும் நேரடித்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . நேரடித் தேர்வு 900மதிபெண் கொண்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article mentioned about NDA exams notification from UPSC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X