அண்ணாமலை பல்கலைகழகத்தின் வேளாண் படிப்புகள் மற்றும் பிஇ படிப்புகளுக்கான தரவரிசை வெளியிடு

அண்ணான்மலை பல்கலைகழக ரேண்டம் தரவரிசை பட்டியல் வெளியீடு

By Sobana

அண்ணாமலை பல்கலைகழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பிஎஸ்சி வேளாண் படிப்புகள் மற்றும் தோட்டக்கலை சார்ந்த படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டது .

அண்ணாமலை பல்கலைகழகத்தின் தரவரிசை பட்டியல் இணையத்தில் தரவிறக்கம் செய்யலாம்

பிஎஸ்சி வேளாண்மை பிஎஸ்சி வேளாண்மை சுயநிதி, தோட்டக்கலை படிப்புகளுக்கான விண்ணப்பம் மேமாதம் முழுவதும் வெளியிடப்பட்டது.
பிஎஸ்சி படிப்புகள் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பம் 13754 விண்ணப்பங்களும் சுயநிதி வேளாண்மை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பம் 2082 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

பிஎஸ்சி வேளாண்மை படிப்புக்கு சுயநிதி படிப்புகளுக்கு ரேண்டம் என்ற சமவாய்ப்பு எண்கள் வழங்கப்பட்டன. பல்கலைகழக நிகழ்ச்சி நிர்வாகத்தின் கிழ் நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் தரவரிசை பட்டியலை www.annamalaiuniversity.ac.in நிர்வாக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் .

மேலும் இப்பல்கலைகழகத்தில் ரேண்டம் தரவரிசை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைகழகத்தில் இளநிலை மீன்வளம், இளநிலை தொழிற்முறை சிகிச்சை படிப்புகளுக்கும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் கலந்தாய்வு மதிபெண்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் . தனியாக கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பபட மாட்டாது என பல்கலைகழக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும் கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களும் பல்கலைகழக இணையத்தளத்தில் பெறலாம் . மேலும் பிஇ இடங்களுக்கான 1020 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .

சார்ந்த தகவல்கள் :

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க ஜனாதிபதி ஒப்புதல்

அரசு வசமாகும் அண்ணாமலைச் செட்டியார் நிறுவிய பல்கலைக்கழகம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article mentioned random rank of annamalai university for agri and engineering studies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X