அண்ணா பல்கலை என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியீடு..!

என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியிடப்படும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை : என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜீனியரிங் கல்வியில் சேருவதற்காக 1 லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப்பித்தனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் குறைவாகவே விண்ணப்பித்துள்ளனர்.

 அண்ணா பல்கலை என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியீடு..!

விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு ரேண்டம் எண் 20ந் தேதி ஒதுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. 2 மாணவர்கள் ஒரே கட்-ஆப் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் யார் மூத்தவர் என்று பார்க்கப்படும்.

அதிலும் இருவரும் ஒரே வயதினராக இருந்தால் மட்டும் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் இந்த எண்ணில் யாருடைய எண் அதிகமாக இருக்கிறதோ அவரை கலந்தாய்வுக்கு முதலில் அழைப்பார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
1 lakh 40 thousand and 451 students have been registered for engineering course at Anna University. Engineering Random Number will be Released June 20.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X