பொதுஅறிவு வினாவிடைகள் படிங்க தேர்வில் வெல்லுங்க

போட்டி தேர்வுக்கு தயாராவோர்க்கு உதவும் வகையில் பொதுஅறிவு வினாவிடைகள் தொகுக்கப்பட்டுள்ளது

By Sobana

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் வினாத்தாள் படிக்க எண்ணம் வருவதில்லை காரணம் தேர்வு நேர நெருக்கடி அதனை போக்க ஒன் இந்தியா கடந்த வருடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து .
ஆன்லைன் கொஸ்டின் பேங்க் தினசரி பத்து கேள்விகள் வழங்கி நீங்கள் எங்கிருந்தாலும் பத்து கேள்விகள் உங்களை படிக்க வைக்க முன்வந்துள்ளது . வேலைப்பளு காரணமாக தடங்கல்கள் சந்திக்கும் அனைவருக்கும் இது சிறுதுளி உதவியாகும். தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் உங்களுடன் பயணிக்கும் கரியர் இந்தியா தமிழ் இணைய செய்திதளம் நன்றாக படியுங்கள் வாழ்த்துகள்.

பொதுஅறிவு   டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் வினாவிடைகள்

1 குடியரசு தலைவர் வயது தகுதி

விடை : 35ஆகும்

2 பாலின அசம்ன்பாட்டு குறியீட்டெண்ணுடன் தொடர்பு இல்லாத்து எது

விடை : நிதி பெறும் வாய்ப்பு

3 உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிப்பதற்கு கூடுதல் அதிகாரம் உடையவர்

விடை: இந்திய குடியரசு தலைவர்

4 ராவ்-மன்மோகன் இந்திய திட்டமாதிரிஎந்த ஆண்டு

விடை: 1997

5 முதல் வகுப்புவாரி ஆணை எப்பொழுது வெளியிடப்பட்டது

விடை: செப்டம்பர் :16 1920

6 இந்திய அரசியலமைப்பின் எந்தபிரிவு அபூர்வமாகவும், உயிராகவும் திறவு கோலாக இருப்பது

விடை: முகவுரை

7 சிந்து மக்கள் திராவிட இனத்தை சார்ந்தவர் இது யாருடைய கூற்று

விடை: ஆர்.டி.பானார்ஜி

8 பாஹியான் இந்தியாவின் எத்தனையாவது சீன யாத்திரிகர்

விடை: முதல்

9 மௌரிய அரசை நிறுவியவர்

விடை சந்திரகுப்தர்

10 சாதவாகணர்களின் தலைநகரம்

விடை: ஸ்ரீகாகுளம்

11 எந்த நாட்டு அரசு பிட்காயினை சட்டபூர்வ நாணயம் என்று அங்கிகரித்துள்ளது

விடை: ஜப்பான்

12 காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது எப்போது ?

விடை:9.8.1942

13 மொகஞ்சதாரோவிற்கு குடிநீர் பிரச்சனை இன்மைக்கு காரணம்

விடை: வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப்பட்டது .

14 பங்களா தேசன் சுதந்திரம் அடைந்த ஆண்டு

விடை: 1971

15 உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள்

விடை: பிற்கால சோழர்கள்

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இத்தகைய கேள்விகள் உதவும் .

சார்ந்த தகவல்கள் :

போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஜெயிக்கனுமா நடப்பு நிகழ்வுகள் கேள்வி தொகுப்பு படியுங்கள்டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஜெயிக்கனுமா நடப்பு நிகழ்வுகள் கேள்வி தொகுப்பு படியுங்கள்

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் கேரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about general studies question practice for tnpsc aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X